முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

728

க.எண்: 2019090149

நாள்: 13.09.2019

அறிவிப்பு:

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதியைச் சேர்ந்த மு.க.சின்னண்ணன் (07623575080) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

Exit mobile version