முகப்பு கட்சி செய்திகள்

கொடியேற்றுதல் நிகழ்வு-செய்யாறு சட்டமன்ற தொகுதி

96

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட, எச்சூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version