முகப்பு கட்சி செய்திகள்

கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

116
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர்  சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கலந்தாய்வு கூட்டத்தில் புதிதாக  உறுப்பினராக இணைந்தவர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார்
Exit mobile version