முகப்பு கட்சி செய்திகள்

குருதி கோடை முகாம்-திருபோரூர் தொகுதி

112

23.06.2019 அன்று ஞாயிறு காலை 9.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்றதொகுதி  நாம் தமிழர் கட்சி  சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் குருதி கொடைமுகாம் சிறப்பாக நடைபெற்றது, 80க்கு மேற்பட்ட நம் உறவுகள் ஆர்வமுடன் கலந்து குருதியைை கொடுத்தார்கள் பிறகு பள்ளி வளாகத்தை சுற்றிி மரக்கன்றுகள் நடப்பட்டது

Exit mobile version