முகப்பு கட்சி செய்திகள்

நகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்

56

நகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் நகராட்சி நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்.

Exit mobile version