முகப்பு கட்சி செய்திகள்

திருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு

104

ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில்  16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்

மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

Exit mobile version