கஜா புயல் நிவாரண உதவி-மராத்திய மாநிலம்-மும்பை

184

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மராத்திய மாநிலம் மும்பையிலிருந்து திரு பொன் இனவாழவன் மாநில செயலாளர், முனைவர் பழநி முருகேசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு நாக மதியழகன் அடங்கிய நிவாரண குழு தலைமையில் நேரடியாக புயல் பாதிக்கப்பட்ட கிராமங்களான மனிகரன்விடுதி, கச்சகொல்லை, நெய்வேலி மற்றும் மருதன்கொன்விடுதி மக்களுக்கு கடந்த 19/12/2018 அன்று குடும்ப அட்டையின் அடிப்படையில் அனைத்தும் குடும்பதிற்கும்நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்