பெருந்தலைவர் காமராசர்-மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்-குடியாத்தம் தொகுதி  

140

கடந்த சனிக்கிழமை 6 10 2018 அன்று நடந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் எல்லை மீட்ட போராளி ஐயா மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது தொகுதி தலைவர் உதயகுமார் மற்றும் தொகுதி செயலாளர் கிருபானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட தலைவர் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டனர்.