முகப்பு தலைமைச் செய்திகள்

பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு

121

கட்சி செய்திகள்: பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின்43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (02-10-2018) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, காமராசர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதலாளிகளுக்காகவே அரசுகள் செயல்படுகின்றன என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு:

02-10-2018 செய்தியாளர் சந்திப்பு | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் - மலர்வணக்கம் | கிண்டி

Exit mobile version