முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: அக். 02, பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு

439

அறிவிப்பு: அக். 02, பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (02-10-2018) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, காமராசர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version