முகப்பு கட்சி செய்திகள்

12 கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி-

166

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட காடகனூர், ஆற்காடு, புரவடை, ஆயந்தூர், சித்தேரி, காரணை பொரிச்சானூர், ஒதியத்தூர், வீரப்பாண்டி, குலதீபமங்கலம், அகரம், விளந்தை, கரடி, போன்ற கிராமங்களில் திருக்கோவிலூர் தொகுதியின் தனஞ்செழியன் அவர்கள் தலைமையில் 12 கிராமங்களில் புலி கொடி ஏற்றப்பட்டது..

Exit mobile version