முகப்பு கட்சி செய்திகள்

நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி

490

23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை சிறப்பாக நடப்பட்டது.

Exit mobile version