முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 114ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு

706

அறிவிப்பு: ‘தமிழர் தந்தை’சி.பா.ஆதித்தனார் 114ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 114ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாளை 27-09-2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version