மாநகரப் பேருந்தில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தததைக் கண்டித்து மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் மற்றும் சேலம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேர் சேலம் சூரமங்கலம் காவல்நிலைய ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு தற்போது சேலம் இரும்பாலை சாலையிலுள்ள வேலாயுதக்கவுண்டன் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகப்பு கட்சி செய்திகள்




