முகப்பு கட்சி செய்திகள்

திருவில்லிபுத்தூர் | நலத்திட்ட நிகழ்வு | 08-11-2017

70

நாம் தமிழர் கட்சி சார்பாக மக்கள் நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது | 08-11-2017

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுவரும் உள்நோயளிகளுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகள் வழங்கினர். அதனை தொடர்ந்து பாதுகாப்பான சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version