விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1118

உழவு இல்லையேல்! உலகு இல்லை!
உழவுத்தொழில் தாழ்வு அல்ல! வாழ்வு!

விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணிக்கு,

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (துறைமுகம்)


இந்தியத் தலைநகரில் திருவோடு ஏந்தி, தெருவோடு நிற்கவிட்டவர்களை மறந்து போகலாமா?

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

வாருங்கள் உறவுகளே!

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி