அம்பேத்கரின் 126வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – பெரம்பூர் [படங்கள்]

213

14-4-2017 அம்பேத்கரின் 126வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – பெரம்பூர் | நாம் தமிழர் கட்சி

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 126ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 14/04/2017 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், பெரம்பூர், முத்தமிழ் நகர், அம்பேத்கர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி