10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்

43

10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்
எங்கள் காட்டை அழிச்சதாரு?
காலமழை பறிச்சதாரு?
பூமியெல்லாம் பத்தியெரிய எங்க பொழப்ப கெடுத்ததாரு?
காட்டை அழிச்சவன காவு கொண்டு போகாதோ?
மரத்த முறிச்சவன மண் மூடி போகாதோ?
– பழங்குடிப் பாடல்

10.07.2016 தினம் ஒரு செய்தி - சீமான் | செய்தி: 33 | Naam Tamilar Seeman's Daily Quotes