23.06.2016 தினம் ஒரு சிந்தனை -14 | செந்தமிழன் சீமான்

114

23.06.2016 தினம் ஒரு சிந்தனை -14 | செந்தமிழன் சீமான்

பசி, உறக்கம் போன்ற ஒன்றுதான் இனஉணர்வு என்பதும். என் கண்முன்னே ஏன் தாய், தந்தையர், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் செத்து விழும்போது என்னையும் அறியாது கதறி அழுவதும், கண்ணீர் விடுவதும் இயற்கை. இந்த என் உணர்வை எந்த சட்டம்போட்டு தடுக்கமுடியும் அப்படி செய்வதற்கான முயற்சி மனித உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காத கருணையற்ற ஒரு சர்வாதிகார தேசத்தின் அடக்குமுறையல்லவா?? ஒரு தேசம் ஒரு மனிதனின் செயலை முடக்கலாம் பேச்சை தடை செய்யலாம் ஆனால் அவன் மூச்சையும் உணர்வையும் கனவையும் எப்படி எந்தச் சட்டத்தின் மூலம் தடை செய்யமுடியும். படையை பெருக்கு! தடையை நொறுக்கு! இனத்தின் விடுதலையே இறுதி இலக்கு!

23.06.2016 தினம் ஒரு செய்தி - சீமான் | செய்தி: 14 | Naam Tamilar Seeman's Daily Quotes HD