முகப்பு கட்சி செய்திகள்

தமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுதகோரி 19.07.2014 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் நடைபெற்றது.

139

தமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுத்தகோரியும்,இந்தி,சமஸ்கிரத திணிப்பைக் கண்டித்தும்  19.07.2014 அன்று தொடர்முழக்கப் பட்டினி போராட்டம்  நாம் தமிழர் கட்சியின் அன்றோர் அவையம் மற்றும் ஆட்சி மொழி பாசறை சார்பாக நடைபெற்றது.

 

Exit mobile version