முகப்பு கட்சி செய்திகள்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம்

208

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம் கன்னியாகுமாரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

.முன்பு (அக்டோபர் 2 -2013 ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன்  தலமைஇல்  நடந்தது. போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ரூபன் தலைமை ஏற்று நடத்தினர்.

இளைஞர்பாசறைஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ்,  நமது கட்சியின் உறவுகளும் தமிழ் ஆர்வலர்களும்  வேறு   கட்சிக்களின் உறவுகளும்  கலந்து  கொண்டனர்.

Exit mobile version