முகப்பு கட்சி செய்திகள்

சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

197
  • கட்ச தீவை மீட்கவும்
  • ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும்
  • இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று

சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டியுள்ள சுவரொட்டி.

Exit mobile version