முகப்பு கட்சி செய்திகள்

[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.

1009

வேலூரில் நடைபெறவுள்ள மே 18 தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவது நாம் தமிழர் கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரம்.

Exit mobile version