முகப்பு கட்சி செய்திகள்

[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.

44

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்து இறந்த ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வை. தமிழினி தலைமையில் பலர் கலந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

Exit mobile version