11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

437

வருகின்ற 11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி மாநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜீவா ருக்மணி அரங்கத்தில் நாம்  தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.