[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

45

வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.12.2010 மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை அவர்கள் முன்னிலை வகித்தார்.

Exit mobile version