முகப்பு கட்சி செய்திகள்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

65

தமிழ் தேசிய விடுதலை போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீஈரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Exit mobile version