குறிச்சொல்: முத்துக்குமார்
தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் வருகின்ற 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே...
குடிமகன் பாட்டு! – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்
குடிமகன் பாட்டு! - கவிஞர் காப்பிராயன்
தேர்தல் அறிக்கை படிச்சதுமே
தெம்பு கூடுது...
டாஸ்மாக்கில் டபுள் மடங்கா
சேல்ஸு ஏறுது!
இலவசமா எல்லாமே
இனிமே கெடைக்குண்டா...
எதுக்கு வேல பாக்கணும் நீ
ரிஸைன் பண்ணுடா!
கிரைண்டர் மிக்சி நம்மளுக்கு
அரைக்கத் தர்றாங்க...
ஸ்பெக்ட்ரத்தை மாவில் போட்டு
மறைக்க வர்றாங்க!
இலவசமா அரிசி...
தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம்...
தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது போர் முழக்கம் !!! நாம் தமிழரின் அரசியல் யுத்தம் !!!
தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு...
[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பிரச்சார பயணம் குறித்து 23-3-2011 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆன்றோர் அவயக்குழு மற்றும் உயர் மட்ட குழுவில் திட்டம்...
செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார், செயலாளர்...
முதல்வர் ஏன் கோவப்படவேண்டும்
முதல்வர் கோபப்படுவானேன்?
தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம்...
இலவசம்… இலவசம்…!
இலவசம்... இலவசம்...!
வேட்டிசேலை
இலவசம்!
தொலைகாட்சிபெட்டி
இலவசம்!
கிரைண்டர் மிக்சி
இலவம்!
கேஸ் அடுப்பு
இலவசம்!
பொங்கி திங்க
புழுங்கலரிசி
இலவசம்!
வித விதமாய்
இலவசம்!
பின்வாசல் கொல்லையில்
நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு
மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக
நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம்
மறைமுகமாய்
இலவசம்....!
படம் : தினமணி
கவிதை : கீற்று
கிரைண்டருக்கு மின்சாரம் கிடைக்குமா? திமுக வேட்பாளரை திணறடித்தனர்
கிரைண்டர் வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுமா என மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் கிராம மக்கள் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக மணிமாறன்...
தேர்தல் கண்காணிப்பு குழு மேற்கொண்ட வாகன சோதனையில் மதுரையில் ரூ.பத்து இலட்சம் பறிமுதல்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் கடந்த 10 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும்...



![[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC00745.jpg?resize=218%2C150&ssl=1)



