முகப்பு குறிச்சொற்கள் நிவாரணப் பணிகள்

குறிச்சொல்: நிவாரணப் பணிகள்

பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்

நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும்...
Exit mobile version