காணொலிகள்

பறை ஆட்டம் கலைநிகழ்ச்சி – கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

பறை ஆட்டம் கலைநிகழ்ச்சி - நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

தேனி பொதுக்கூட்டம் – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

தேனி பொதுக்கூட்டம் - நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

தமிழர்கள் உயிர்நேயவாதிகள்

நாம் தமிழரின் அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது, தமிழர்கள் மனிதநேய வாதிகள் அல்ல உயிர்நேயவாதிகள்.

எனது நாட்டை நான் ஆள்வது அடிப்படை சனநாயக உரிமை – சீமான்

என் வீட்டில் நான் வாழனும் என் நாட்டில் நான் ஆளணும். எனது நாட்டை நான் ஆள்வது அடிப்படை சனநாயக உரிமை - சீமான்

குலதெய்வம் எப்படி உருவாகிறது? – சீமான் விளக்கம்

அப்துல்கலாம் என் குலதெய்வம். இந்த இனத்திற்காகவும், மொழிக்காகவும் யாரெல்லாம் போராடினார்களோ அவர்கள் எல்லாம் எங்கள் குலதெய்வம்.

தாய்மொழி மறந்து ஆங்கிலம் பேசுவது அவமானம்- சீமான்

எங்கள் குடி தமிழ்க்குடி, மதம் தமிழம், நெறி திருக்குறள், தெய்வம் மூத்தோர்.

குலமுன்னோர்கள், பெற்றோர்களை வணங்குவது ஆன்மிகம் என்றால் நானும் ஆன்மீகவாதிதான் – சீமான்

உனக்காக உயிரை விட்டவர்களை எப்படி நீ மறந்து செல்ல முடியும்? நம் இனத்தை காக்க உயிரை விட்டவர்கள் தான் நம் இன தெய்வம்.
Exit mobile version