காணொலிகள்

சாக துணிந்தால் சரித்திரமாகலாம்

உயிர் உன்னதமானதுதான் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.-தமிழ் தேசியத்தலைவர்

வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சி உரை – நீலமலை

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 05-10-15 அன்று நீலமலையில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

தேவர் ஜெயந்தி – சீமான் மலர் வணக்கம்

சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு இன்று (30-10-15) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தேவர் ஜெயந்தி – சீமான் உரை

தேவர் ஜெயந்தி - சீமான் உரை

கொஞ்சம் இரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன்- சுபாஷ் சந்திரபோஸ்

இரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன்- சுபாஷ் சந்திரபோஸ் நிறைய இரத்தம் தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் - தமிழ் தேசியத் தலைவர்

பகத்சிங் எதிர்பார்த்த இந்தியா எது? – சீமான் கேள்வி

பகத்சிங் எதிர்பார்த்த இந்தியா எது? - சீமான் கேள்வி

சீக்கியர் கலைநிகழ்ச்சி – கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

சீக்கியர் கலைநிகழ்ச்சி - நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

கருப்புசாமி ஆட்டம் கலைநிகழ்ச்சி – கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

கருப்புசாமி ஆட்டம் கலைநிகழ்ச்சி - நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

மரக்கால் ஆட்டம் கலைநிகழ்ச்சி கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

மரக்கால் ஆட்டம் கலைநிகழ்ச்சி - நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

மள்ளர் ஆட்டம் கலைநிகழ்ச்சி – கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்

மள்ளர் ஆட்டம் கலைநிகழ்ச்சி - நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாடு திருப்பூர்
Exit mobile version