தமிழர் பிரச்சினைகள்

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அவர்களின் உடலுடன் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் ஆர்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

தமிழக மீனவர் ஜெயகுமார் இலங்கை இனவெறி கடற்படையால் படுகொலை

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான...

தொடரும் சிங்கள கடற்படையின் அட்டூழியம்! வேதாரண்யம் மீனவர் கழுத்தை நெரித்து கொலை –

இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில்,...

மத்திய மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் சிங்கள இனவெறி கடற்படையால் நேற்றும் தாக்கப்பட்ட இந்திய(?) தமிழக மீனவன்.

தமிழக மீனவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் உதவியும் இந்திய கடலோரக் காவல் படையிடமிருந்தோ அல்லது கடற்படையிடமிருந்தோ இதுவரை  கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்...

தொடரும் சிங்கள இனவெறி ஆட்டம் – ஒரே வாரத்தில் முன்றாவது முறையாக தமிழக மீனவர்கள் மீது இனவெறி தாக்குதல்

ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி பிரச்சினை செய்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள்...
Exit mobile version