சாத்தூர் – கொடி ஏற்ற நிகழ்வு
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் வைத்து கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.
சாத்தூர் – குருதிக் கொடை மற்றும் கொடி கம்பம்
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதி கொடை முகாம் மற்றும்...
சாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு எஸ். இராமலிங்கபுரத்தில் நடைபெற்றது.
தேசிய தலைவர் பிறந்த நாள் -சாத்தூர்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (23-11-2020)
நடைபெற்றது.
சாத்தூர் தொகுதி – புதிதாய் உறவுகள் இணைப்பு விழா
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாகசாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சோழபுரம் ஊராட்சி
தேசிகாபுரம் கிராமத்தில் புதிதாக இணைந்த உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர் ச தொகுதி – ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம்
சாத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம் நடைப்பெற்றது.
சாத்தூர் தொகுதி – தமிழ்நாடு விழா
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ்நாடு நாளை முன்னிட்டு சாத்தூர் மேற்கு ஒன்றியம் சமுசிகாபுரம் கிராமத்தில் வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.
சாத்தூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.10 2020 அன்று சாத்தூர் தொகுதியின் சார்பாக சாத்தூர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சாத்தூர் – நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தவர்களுக்கு உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி
வெம்பக்கோட்டை ஒன்றியம்தாயில்பட்டியில் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்த சுமார் 30 உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
சாத்தூர் தொகுதி – பள்ளிக்கூட முட்புதர்களை அகற்றும் பணி
22. 7. 2020 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரியும், மாணவர்கள் பள்ளி செல்ல இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்றகோரியும் பேர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும்
, வெம்பக்கோட்டை...