சாத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்
*(01.06.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் ஒன்றிய சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டாம் கட்டமாக இன்றும், வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பங்கு...
சாத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
இன்று *(06.06.2021)* ஞாயிற்றுக்கிழமையன்று
*சாத்தூர் தொகுதி* நாம் தமிழர் கட்சி சார்பாக
வெம்பக்கோட்டை ஒன்றியம் *தாயில்பட்டி* ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் , வசிக்கும் பொதுமக்களுக்கு/காலை வேளையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற...
சாத்தூர் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சாத்தூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
சாத்தூர் தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு கூட்டம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றிய மற்றும் நகர தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பாண்டி அவர்கள் தலைமையில் இருந்து அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் களப்பணி என்னென்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021010034(அ)
நாள்: 25.01.2021
தலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதிகள்)
தலைவர்
-
கா.சிவக்குமார்
-
24506395532
செயலாளர்
-
த.பாபு
-
24507761035
பொருளாளர்
-
ச.அருன்பிரசாத்
-
24510605368
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
தலைமை அறிவிப்பு: சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021010033
நாள்: 21.01.2021
தலைமை அறிவிப்பு: சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
கி.மகேஸ்வரன்
-
01333506968
துணைத் தலைவர்
-
சி.திருப்பதி
-
24506958406
துணைத் தலைவர்
-
மு.ரவி
-
24506424049
செயலாளர்
-
கி.பாண்டி
-
24506847663
இணைச் செயலாளர்
-
ம.யேசுதாஸ்
-
16394001757
துணைச் செயலாளர்
-
கா.கண்ணன்
-
16506026851
பொருளாளர்
-
க.கமலக்கண்ணன்
-
24506560695
செய்தித் தொடர்பாளர்
-
சி.சங்கர்
-
67197130687
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும்,...
சாத்தூர் தொகுதி – மரம் நடுதல்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம் சோழபுரம் ஊராட்சி தேசிகாபுரம் கிராமத்தில் அரசமரம்,புங்கை,வாத மரங்கள் நடப்பட்டன.
சாத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக சாத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தூர் – குருதிக் கொடை முகாம்
மேதகு தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம்
R. சத்திரப்பட்டியில் வைத்து 41 உறவுகள் ரத்ததானம் வழங்கினார்.

