விருதுநகர் மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி_தொகுதி

17.10.2019 அன்று திருச்சுழி_தொகுதி காரியாபட்டி ஒன்றியம் தோணுகால் ஊராட்சியில் சந்தைப்பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா-அருப்புக்கோட்டை

6.10.2019 அன்று   அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா- சாத்தூர் சட்டமன்ற தொகுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இரண்டாம் கட்டமாக சத்திரப்பட்டி அருகில் உள்ள வாகைக்குளம் கண்மாயில் வைத்து 250 பனை விதைகள் விதைக்கப்பட்டது

பனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனை மரம் நடும் விழாவை  முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  அத்திகுளம் கண்மாயில் சுமார் 700 பனை விதைகள் நடப்பட்டன.

அரசு அலுவலர் நியமிக்க-மதுபானக்கடை மூட மனு.விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி பேரூராட்சிக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை செயல் அலுவலர் நியமனம் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்...

பால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.8.2019   மாலை 6 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடியில் வைத்து தமிழக அரசு பால் விலை உயர்வை கண்டித்தும் வத்திராயிருப்பு பகுதியில் 2014 முதல்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி சட்டமன்ற தொகுதி

திருச்சுழி சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சுழி அம்பேத்கார் திடலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்

நகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும்...

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவில்லிபுத்தூர்

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் 26.9.2017 அன்று மாலை மாவட்டச் செயலாளர் கு.பாலன் தலைமையில் நடைபெற்றது.அதில் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம்...

நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் தொடர்வண்டியை மறித்து போராட்டம்

06-09-2017 அன்று விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் மதுரை செங்கோட்டை தொடர் வண்டியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில்...
Exit mobile version