விருதுநகர் மாவட்டம்

பால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.8.2019   மாலை 6 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடியில் வைத்து தமிழக அரசு பால் விலை உயர்வை கண்டித்தும் வத்திராயிருப்பு பகுதியில் 2014 முதல்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி சட்டமன்ற தொகுதி

திருச்சுழி சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சுழி அம்பேத்கார் திடலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்

நகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும்...

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவில்லிபுத்தூர்

தியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் 26.9.2017 அன்று மாலை மாவட்டச் செயலாளர் கு.பாலன் தலைமையில் நடைபெற்றது.அதில் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம்...

நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் தொடர்வண்டியை மறித்து போராட்டம்

06-09-2017 அன்று விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் மதுரை செங்கோட்டை தொடர் வண்டியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில்...

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் மாவட்ட...

10-7-2016 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை

10-7-2016 விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற தமிழ்தேசிய இனமும் - அது எதிர்கொள்ளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் - சீமான் சிறப்புரை https://www.youtube.com/watch?v=xQUlXI7fBr0

வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

இன்று(08.03.2015) விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சியின் சார்பாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் திருவில்லிபுத்தூரில் நடந்தது

விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டல கலந்தாய்வுக்கூட்டம் 28-02-15 அன்று திருவில்லிபுத்தூர் அசய் விடுதி அரங்கத்தில் வைத்து மண்டல செயலாளர் அகிலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடை பெற்றது.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிவகாசியில் நடைபெற்றது.
Exit mobile version