கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – சாத்தூர் தொகுதி
சாத்தூர் மேற்கு ஒன்றியத்தில் இணைந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு மாலை 3 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது.
பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
■ நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, *'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'* -ஐ திரும்பப் பெற வேண்டியும்,
■ மும்மொழிக்கொள்கை எனும் பெயரில்...
நாம் தமிழர் கட்சியில் புதியதாக இணைந்த கிராம மக்கள் – சாத்தூர் தொகுதி
18. 7. 2020) சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் 29பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்...
கபசுரக் குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் கீழ்க்கண்ட இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இடம் 1: கங்காகுளம்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல்- சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 7 மணி அளவில் முஸ்லீம் தெருவில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதன் ஊடாக வெள்ளிக்கிழமை காலை 7 மணி...
+2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று வியாழக்கிழமை +2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
இதில் 45 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில்...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நீங்களும் களப்பணி செய்ய விருப்பமா? உடனே பகிரியில் தொடர்பு...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் 31/07/2020 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் விஸ்வநத்தம் ஊராட்சி முனிஸ்வரன் காலனி பகுதியில்...
மது பானக்கடை மூடக்கோரி வட்டாச்சியரிடம் மனு- சாத்தூர் தொகுதி
கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மதுபானக்கடை நிரந்தரமாக மூடக்கோரி சாத்தூர் வட்டாட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மனு வழங்கப்பட்டது.
காமராசர் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் 7th day பள்ளி நாரணாபுரம் அருகில் 10 மரக்கன்றுகளும், ரேக்லாண்ட் பள்ளி...