கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-விழுப்புரம்-திண்டிவனம்

விழுப்புரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டிவனத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், நடைபெற்றது .

மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி-

நாம் தமிழர் கட்சி சார்பாக ( 21/07/2019) அன்று  விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , கடலூர் , பாண்டிச்சேரி . ஐந்து மாவட்டங்களும் இணைந்து மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி...

தேர்தல் பிரச்சாரம்-வேலூர் தேர்தல்-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வேலூர் நாடாளுமன்ற  தொகுதி குடியாத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

.கிராம சபை கூட்டம்-ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்

விழுப்புரம் மாவட்டம் பொய்யபாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியினர் கலந்து கொண்டனர் இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மக்களோடு கோரிக்கை...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன்  நாசகார திட்டத்தை எதிர்த்து  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து|ஆர்ப்பாட்டம்-கைது-விழுப்புரம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 66க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்கம் மற்றும் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் 29-12-2018 (சனிக்கிழமை)அன்று மாலை...

தெருமுனை பொதுக்கூட்டம்.-செஞ்சி தொகுதி

23.12.2018 அன்று செஞ்சி தொகுதி அவலூர்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு...

நீட் தேர்வு பலிகொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சீமான் பங்கேற்பு

நீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்தஊரான விழுப்புரம்...