விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

தலைவர் பிறந்த நாள் விழா :வானூர் சட்டமன்ற தொகுதி

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு வானூர் சட்டமன்ற தொகுதி சேமங்கலம் அரசு பள்ளியில் 5.12.2019 நோட்டு,புத்தகம் எழுதுகோல், வழங்கப்பட்டது

கொள்கை விளக்க பொதுகூட்டம்:  கொடி ஏற்றும் நிகழ்வு

29.11.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், மற்றும் இரண்டு இடங்களில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் முகத்திரை வலையொளி இணைந்து கிளியனூரில் ரத்ததான முகாம் நடத்தினர்.

கொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி

18.11.2019 வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019

தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2019

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 4.11.2019 அன்று  நடைபெற்றது.

சுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி

சுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி | நாம் தமிழர் கட்சி | எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி...

பனைவிதை திருவிழா-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.9.2019 பனைவிதை திருவிழா நடைபெற்றது.

காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி

பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 8.9.2019 ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிளையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள்...
Exit mobile version