கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16.2.2020 அன்று நடைபெற்றது
கொள்கை விளக்க பொதுகூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது .
தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்-வானூர் சட்டமன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 8.2.2020 அன்று தை பூச திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதியில் 26.01.2020 அன்று கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்ய 1.வேங்கை 2.பிரம்மதேசம் 3.வடநெற்குணம் 4.ஆலத்தூர் 5.மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கிளை கட்டமைப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் -திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதியில் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் 2.2.2020 அன்று மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு பகுதியில் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா- விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிப்பட்டு, காணை குப்பம், பிரம்மமூதேசம் மற்றும் ஈச்சங்குப்பம் ஆகிய கிராமங்களில் 18 /01/ 2020 மற்றும் 25/01/2020 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு /திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.1.2020 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் /கொடியேற்றும் விழா/திண்டிவனம்
19.01.2020 அன்று திண்டிவனம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் கீழ்சேவூர் மற்றும் ஆட்சிபாக்கம் இரண்டு இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு கீழ்சேவூர் கிராமத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-கலந்தாய்வு கூட்டம்-திண்டிவனம்
12.01.2020 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் திண்டிவனம் நகரப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் கொடி ஏற்றப்பட்டது. மற்றும் திண்டிவனம் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது.
பொறுப்பாளர்கள் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்-மயிலம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் பொறுப்பாளர் கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 30.12.2019 அன்று நடைபெற்றது.









