சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019
நாள்: 17.07.2019
சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | க.எண்: 2019070126 | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர்...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான...
பட்டா வழங்க கோரி மனு-மாவட்ட ஆட்சியர்.-வேலூர்
வேலூர் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது .
இலவச குடிநீர் வழங்குதல்-வேலூர் தொகுதி
வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 37 வது வார்டு அம்மணன்குட்டை தெரு, சலவன்பேட்டைபேட்டையில் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது
காணொளி பிரச்சாரம் துவக்கம்-வேலூர் சட்ட மன்ற தொகுதி
வேலூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக காணொளி பிரசாரம் வீதியெங்கும் நடத்தப்பட்டது.
எழுவர் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
எழுவர் விடுதலையை வலியுறுத்தி
மாபெரும் ஆர்ப்பாட்டம் 2.3.2019 சனிக்கிழமை நடைபெற்றது.
துளசி செடி வழங்குதல்-சுற்றுசூழல் பாசறை
3/2/2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 38வது வார்டு மக்களுக்கு வீடு வீடாக சென்று துளசி செடியை அதன் தன்மையோடு எடுத்துரைத்து கொள்கைகளும் எடுத்துவைத்து துளசிச்செடி வழங்கப்பட்டது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்- நினைவேந்தல் பொதுக்கூட்டம்
29.1.2019 வீரதமிழ்மகன் முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மாநில கொள்கை பரப்பு...
திருவள்ளுவர் தினம்-வேலூர் தொகுதி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பொங்கல் திருவிழா வேலூர் சட்டமன்ற தொகுதி
15.1.2019 அன்று வேலூர் சட்டமன்ற தொகுதி குட்டைமேடு 38 வது கிளை
ஏழாம் பகுதியில் பொங்கல் திருவிழா
நடைபெற்றது.









