திருப்பத்தூர் தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினை தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் " முத்துக்குமார்...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் (மட்றப்பள்ளி ஊராட்சியில்) புலிக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இரட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
சமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...
ஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
ஐயா தமிழரன் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவுநாள் 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சி அலுவலகம் "...
செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏழு தமிழர்களின் விடுதலையை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.
வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
20.08.2020 அன்று வீரப்பெரும்பாட்டன் விடுதலைப் போராட்ட வீரர் பெருந்தளபதி ஒண்டிவீரன் அவர்களுடைய 249 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் "...
புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பத்தூர் தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, திருப்பத்தூர் (வேலூர்) உறவுகள் புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சுமார் 400 பேருக்கு மேல் கலந்து...
அலுவலக திறப்பு விழா – திருப்பத்தூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை "அலுவலகம் முத்துக்குமார் ஈகைக்குடில் திறப்பு விழா " நடைபெற்றது.









