காட்பாடி

Katpadi காட்பாடி

காட்பாடி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி காட்பாடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது  

காட்பாடி தொகுதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு

இடம்: மாவீரன் திலீபன் குடில் நேரம்: காலை 10:00 எதிர்வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று தேர்தலில் போட்டியிட இருக்கின்ற வரைவு பட்டியல் தயார் செய்யப்பட்டு மேலும் அனைத்து...

காட்பாடி தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

காட்பாடி தொகுதி தொகுதி சார்பாக உடல்நலக்குறைவால் ஆகத்து - 08 அன்று இரவு நம்மை விட்டு பிரிந்து சென்ற நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

காட்பாடி தொகுதி – தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு

தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது  

காட்பாடி தொகுதி – பாலம் அமைத்து தரக் கோரி மறியல் போராட்டம்

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சேண்பாக்கம் பகுதி 4வது மண்டலம் பெரியார் நகர் என்ற திடீர் நகரில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமைத்து தர கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

காட்பாடி தொகுதி – மேம்பாலம் அமைத்து தரக்கோரி போராட்டம்

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட , மாநகராட்சி பகுதியான முள்ளிபாலயம் திடீர் நகரில் பொதுமக்களுக்கு அதியாவசிய தேவையான நடைபாதை மேம்பாலம் கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால் ,...

காட்பாடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

காட்பாடி தொகுதியின் தலைவர் திரு.நவீன் குமார் முன்னிலையில் காட்பாடி தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.  

காட்பாடி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீர் செய்யும் பணி

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய காட்பாடி ராஜாஜி நகரில் இருக்கும் கழிவு நீர் கால்வாய் வழிந்து சாலைகளில் ஓடுகின்றது, அதை சீர் செய்து மக்கள் செல்லும் பாதையை தூய்மை செய்யும் பணி...

காட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா

காட்பாடி சட்டமன்றத் தொகுதி கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார், தோழர் தமிழரசன் தாயார் மற்றும் மொழி போர் ஈகியர்களுக்கு புகழ் வணக்கம்...

தலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010425 நாள்: 29.10.2020 தலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகள்) தலைவர்             -  சா.தேவராஜி                    - 05354562967 செயலாளர்           -  நா.தினேஷ்குமார்     ...
Exit mobile version