கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாள்.4.8.2019 இடம்.வந்தவாசி.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோலை அருகாவூர்ல் 14.07.2019 அன்று கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்குபட்டுல் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி .
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆணைபோகியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. .14.07.2019
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிருதூரில்.14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தம்பூண்டியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
ரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு-வந்தவாசி தொகுதி
14.4.2019 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட திருமதி தமிழரசிக்கு வாக்கு சேகரித்தனர்.
ரத்ததான சிறப்பு முகாம்-நாம் தமிழர் கட்சியினர் வழங்கினார்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளுர் கிராமத்தில் ரத்ததானம் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 5.5.2019 அன்று நடைபெற்றது.