கொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கம்பூண்டி கிராமத்தில் 17/01/2020 கொடி ஏற்றப்பட்டது.
தமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் 16/01/2020 வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமுடூர் கிராமத்தில் தமிழர் திருநாள் சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் விழா-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னை கிராமத்தில் 16/01/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் 17/11/2019 உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் மற்றும் மதுரை இன எழுச்சி பெருங்கூட்டம் அதை குறித்தும் மற்றும் துளி திட்டத்தை பற்றியும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக 11.11.2019 பிரம்மதேசம் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
பனை விதை நடும் விழா-கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் புதூர் கிராமத்தில் 6/10/2019 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் விழா நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு வந்தவாசி நாம் தமிழர் கட்சியினர்-விக்கிரவாண்டி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக 11.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட எண்ணாயிரம், ஏசாலம், பிரம்மதேசம், ஈச்சங்குப்பம், தென்பேர். உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
பனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சலுக்கை மற்றும் புலிவாய் கிராமத்தில் 8.9.2019 அன்று பனை விதை நடும் விழா நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்று 25/08/2019 வந்தவாசி ஒன்றியம் மற்றும் நகரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் 18.8.2019 அன்று தெள்ளார் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது