வந்தவாசி

Vandavasi (SC)

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- வந்தவாசி தொகுதி

வந்தவாசி தொகுதிக்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 02/08/2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

வந்தவாசி தொகுதி – புதிதாக உறவுகள் இணையும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி சார்பாக தெள்ளார் ஒன்றியத்திலுள்ள கூடலூர் கிராமத்தில் புதிய 11 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.  

வந்தவாசி தொகுதி – புதியதாக உறவுகள் இணையும் நிகழ்வு

வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள மஞ்சனூர் கிராமத்தில் 25 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ஓசூர் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 110 குடும்பங்களுக்கும் மற்றும் புன்னை கிராமத்தில் 20 குடும்பங்களுக்கும் சேர்த்து 29/05/2020 வெள்ளிக்கிழமை அன்று சுமார் 50 ஆயிரம்...

ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு,வந்தவாசி,ஆரணி,போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாப்பனந்தாள் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்- வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டி குப்பத்தில் 23/02/2020 அன்று  நடைபெற்றது.

கிராம சபை கூட்ட விழிப்புணர்வு கூட்டம்-வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் மக்களுக்கு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் கிராமத்தின் நீர்நிலைகள் சீரமைக்ககோரி மற்றும் சீமை கருவேலமரங்களை அகற்ற...

வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு/வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில்  வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களது 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சளுக்கை கிராமத்தில்  9/01/2020 நடத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட கோதண்டபுரம் கிராமத்தில் 19/01/2020  அன்று கொடி ஏற்றப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16/01/2020  வந்தவாசி ஒன்றியத்திற்குட்பட்ட அமுடூர் கிராமத்தில் நடைபெற்றது.
Exit mobile version