வந்தவாசி

Vandavasi (SC)

வந்தவாசி தொகுதி – கலந்தாய்வு மற்றும் கணக்கு முடிப்பு

தொகுதி கலந்தாய்வில் நவம்பர் மாத வரவு செலவு கணக்கு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

வந்தவாசி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

வந்தவாசி தொகுதி சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வந்தவாசி முன்னாள் தொகுதி செயலாளர் ஆனந்தன் தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா

வந்தவாசி தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக கொடியேற்ற நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி-(26-11-20)அன்று மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வந்தவாசி தொகுதிக்குட்பட்ட கூத்தம்பட்டு, மேல்பாதிரி, கீழ்பாதிரி ஆகிய கிராமங்களில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுதி இணை செயலாளர் சரவணன், மு.செயலாளர் இரா.ஆனந்தன்...

வந்தவாசி தொகுதி- புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி- (29-11-20) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட மங்கநல்லூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்களின் தலைமையிலும் சூரிய பிரசாத் அவர்களின் முன்னிலையிலும் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி...

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

(15.11.2020) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட பாதிரி, வெண்குன்றம் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட பொருளாளர் கனேஷ் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில், இரா.ஆனந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வந்தவாசி தொகுதி- ஆட்சி வரைவு துண்டுபிரசுரங்கள் தரும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுவீடாக சென்று நமது ஆட்சிவரைவினை தோழர் பரசுராமனும், சூரியா அவர்களும் சேர்க்கும் நிகழ்வு.  

வந்தவாசி தொகுதி – எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் நிகழ்வு

வந்தவாசி தொகுதிக்குட்பட்ட , வந்தவாசி நகரம் மற்றும் பெரணமல்லூர் கிழக்கு மேற்கு மற்றும் வந்தவாசி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. நம் எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் ஆனைபோகி கிராமத்தில் இன்று மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் இதர பொறுப்பாளர்களின் தலைமையில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வந்தவாசி தொகுதி- கொடியேற்றும் விழா

வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சலுக்கை கிராமத்தில் தொகுதி செயலாளர் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  
Exit mobile version