மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-வந்தவாசி
வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடை பெற்றது
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் பெரணமல்லூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் வந்தவாசி நகரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு
உட்பட்ட ஆவணவாடி
கிராமத்தில்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடியேற்றம் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
வந்தவாசி சட்டமன்றத்திற்க்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் (15.01.2019) திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தருக்காவூர் கிராமத்தில் 17.1.2019 நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும்.நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென் வணக்கம்பாடி கிராமத்தில் 17.1.2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
.கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி சர்பாக நாம் தமிழர் கட்சியின் கோடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாழம்பல்லம் கூட்டு சாலையில் 1/1/2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி எற்றப்பட்டது.