வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதியில் வழூர் கிராமத்தில் வெகு சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி ஒடிசா தொடர்வண்டி விபத்து கண்ணீர் வணக்கம்
ஒடிசா தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக விளக்கேற்றி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
போளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதியில் தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
வந்தவாசி தொகுதி தெள்ளாறு மேற்கு ஒன்றியம் தென்னாத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தேறியது, மற்றும்
சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தென்னாத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றிவைத்து அந்த கிராமத்திலேயே நடத்தப்பட்டது.
போளூர் சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
போளூர் தொகுதி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு.துரைமுருகன் அவர்கள் தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் மு.சிலம்பரசன், முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
போளூர் தொகுதி செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் நம் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உறுதுணையாக இருந்த தொகுதி, மாவட்ட...
போளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி - தேர்தல்களம் 2024க்கான நேரடி கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும்...
வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
வந்தவாசி தெற்கு ஒன்றியம் மூடூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மாவட்ட தலைவர் தி.பாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் கி.ஏழுமலை அவர்களின் தலைமையில் புலிக்கொடி...