திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம் தொகுதி நீப்பத்துறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

03.08.2023 அன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு செங்கம் தெற்கு ஒன்றியம் நீப்பத்துறையில் தொகுதி இணைச் செயலாளர் மு.வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

க.எண்: 2023080348 நாள்: 01.08.2023 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தென் சென்னை செ.புருஷோத் 11891644131 வேலூர் சே.யாமினி 10732294560 விழுப்புரம் பா.கிருபாகரன் 04379092598 மதுரை சோ.விக்னேஷ்குமார் 20395392613 ஈரோடு மூ.காா்த்திகேயன் 10498987098 திருப்பூர் கோ.செந்தில்குமரன் 18776842490 சிவகங்கை கா.முத்துசாமி 10282607460 தென்காசி அ.ரா.சிவக்குமார் 26527498197 திண்டுக்கல் மு.அ.வேல்முருகன் 22434556995 திருவண்ணாமலை பா.தமிழ் அன்பு 06377910822 நாமக்கல் க.விமல்ராஜ் 17337151884 கள்ளக்குறிச்சி க.பாலகிருஷ்ணன் 16221272582 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்

செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் மாத வரவு செலவு கணக்கு வெளியிடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை தொகுதி – கொடியேற்றும் விழா

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரடாபட்டு  கிராமத்தில் 7.04.2023 அன்று  கொடியேற்றும் விழா நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி  – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம்.ஊசாம்படியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர் முன்னிலை ராமச்சந்திரன்,தொகுதி இணைச் செயலாளர் கலந்து கொண்டவர்கள் முருகன், தொகுதி தலைவர், சிவசண்முகம்,கையூட்டு ஊழல் பாசறை மணிகண்டன், குறுதி கொடை பாசறை மகளிர்...

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கம் தொகுதி சார்பாக இந்நிகழ்வில் தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியம் புத்தூர் செக்கடி ஊராட்சியைச் சேர்ந்த 35 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் நடுவண் ஒன்றியம் சந்தவாசல் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சி குளத்துமேட்டில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

செங்கம் தொகுதி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் புகார் கடிதம்

செங்கம்-திருவண்ணாமலை வழித் தடத்தில் இயங்கும் அரசு இலவச மகளிர் பேருந்து உரிய நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை என்றும் பயணிக்கும் பெண்களை மதிப்பற்ற முறையில் நடத்துவது பற்றி பணிமனை கிளை மேலாளரிடம் புகார் மனு நம்...

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் தெற்கு ஒன்றியம் எடப்பிறை ஊராட்சியில் புலிக்கொடி (புதுப்பித்தல்) ஏற்றப்பட்டது.
Exit mobile version